tag:blogger.com,1999:blog-4632151169827623094.post1901019277593017189..comments2023-12-14T22:53:15.563-08:00Comments on அன்பே சிவம், வாழ்வே தவம்..: ராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்K.R.அதியமான்http://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4632151169827623094.post-51445621127360811662020-10-12T22:55:43.277-07:002020-10-12T22:55:43.277-07:00Yes
This is definitely a curtain raiser
GreatYes

This is definitely a curtain raiser

GreatAmudhan Shanthihttps://www.blogger.com/profile/03638920513068549670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632151169827623094.post-40503301888771847862016-12-10T23:31:19.077-08:002016-12-10T23:31:19.077-08:00I wonder,how come all people got carried away by t...I wonder,how come all people got carried away by the misconception that it was actually a caste-education scheme including Kamaraj? What do you think enabled that?Anonymoushttps://www.blogger.com/profile/17972202520275143965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632151169827623094.post-41877634383724136492016-12-10T15:13:56.870-08:002016-12-10T15:13:56.870-08:00திரு அதியமான்.
உங்கள் அளவுக்கு சோஷியலிசம் என்ற வார...திரு அதியமான்.
உங்கள் அளவுக்கு சோஷியலிசம் என்ற வார்த்தைக்கு எதிர்வினையாற்றுபவன் அல்ல நான். இந்தியாவில் '91 முதல் தாராளமயமாக்கல் தேவை தான்.இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் மீண்டும் ஒரு நல்ல effective welfare stateஆக ஒருநாள் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அதனாலேயோ என்னவோ, நான் உங்க அளவு ராஜாஜி பற்றி (குறிப்பாக, அவர் ஊக்கப்படுத்திய Market Capitalism) தெரிந்து கொள்ள முற்படவில்லை.

இந்திய சுதந்திர போராட்டத்திலும், மற்ற பல துறைகளிலும் அவரின் பங்களிப்பை பற்றி நண்பர்களுடன் பேசும் தருணங்களில், நான் வெறும் ஒரு பார்ப்பனன் என்ற காரணத்தால் அவரை புகழ்கிறேன், "அவரின் குலக்கல்வி" ..... என ஆரம்பித்து தொடர் வசைகளை கேட்டு காது புளித்து பழகிவிட்டதால் (nor could I say a word because it was not a defensible act) கல்லூரி நாட்களுக்குப்பின் அவரைப் பற்றி மேலும் அறிய முயற்சிக்கவும் இல்லை. அவர் பெயர் தமிழகத்தில் பிற்காலத்தில் மறக்கப்படாமல் பேசப்படுமேயானால் உங்களை போன்றவர்களின் உழைப்பில் நடந்தால் தான் உண்டு. His single act proved so toxic that even if someone has to appeal to general Tamil public to read his life and works disregarding that aspect, it has to come from someone who doesn't have the burden of brahminhood.exerjihttps://www.blogger.com/profile/03656287854999046772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632151169827623094.post-39633481591973900572013-05-31T10:56:20.536-07:002013-05-31T10:56:20.536-07:00Page link changed: http://www.teindia.nic.in/mhrd/...Page link changed: http://www.teindia.nic.in/mhrd/50yrsedu/g/Z/I4/0ZI40501.htm

http://www.teindia.nic.in/Files/Reports/CCR/Secondary_Education_Commission_Report.pdfNarayananhttps://www.blogger.com/profile/09372211875887975994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632151169827623094.post-4873618452352594622011-03-26T16:08:13.212-07:002011-03-26T16:08:13.212-07:00நான் இங்கே பின்னோட்டம் இடுவது லிபியா பற்றி வினவுவி...நான் இங்கே பின்னோட்டம் இடுவது லிபியா பற்றி வினவுவில் வந்த கட்டுரைக்கு உங்கள் சிறந்த பின்னோட்டங்களை பாராட்டி.
//ஈழப்போரில், 2009 சனவரிக்கு பிறகு, அமெரிக்க படைகள் இதே போல், தமிழர்களை காக்க, சிங்கள் படைகளின் முன்னேற்றத்தை தடுக்க, வான்வழி தாக்குதல் நடத்தியிருந்தால், பலரும் ஆதரித்திருப்பார்கள். ஆனால் அமெரிக்க செய்யவில்லை என்பது வேறு விசியம். முக்கிய காரணம் அங்கு எண்ணை இல்லை என்பதல்ல. புலிகளில் ஃபாசிசம் பற்றி அவர்களின் பார்வை. புலிகள் அழிந்தால் தான், அங்கு நிரந்தர அமைதி திரும்பும் என்று ஒரு கோணம். பலரும் இதே பார்வையை தான் கொண்டிருந்தனர். அது சரிதான் என்று தெரிந்துவிட்டது.//
மிக சரியான புரிதல்.புலிகளுடைய போராட்டம் எனறு நடத்திய யுத்தத்தால் முழு இலங்கை மக்களுக்கும் துன்பம் ஏற்பட்டாலும், தமிழ் மக்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் நாசமாக்கி அழித்தே விட்டது. கடைசி காலங்களில் (2007-2009)புலிகளின் யுத்த்திற்க்கு வலுகட்டாயமாக பிள்ளைகள் பிடிப்பது,கொடுமைகள், கப்பம் தாங்க முடியாத அளவிற்க்கு சென்று விட்டது.balenohttps://www.blogger.com/profile/06426213406131886126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632151169827623094.post-88220800709687588332011-03-26T09:00:22.657-07:002011-03-26T09:00:22.657-07:00நன்று ஜெகதீசன். தமிழகத்தில் 1950களில் பள்ளிகளின் எ...நன்று ஜெகதீசன். தமிழகத்தில் 1950களில் பள்ளிகளின் எண்ணிக்கை குறையவில்லை, ஆனால் கூடியுள்ளது என்பதை நிறுபிக்கிறது உங்கள் சுட்டி. ஆந்திரா 1952இல் பிறிந்துவிட்டது. அதனால் அதையும் கூட்டினால் கணக்கு, இதை உறுதி செய்கிறது.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632151169827623094.post-23150800183215058522011-03-26T05:42:40.753-07:002011-03-26T05:42:40.753-07:00http://www.education.nic.in/cd50years/g/Z/I4/0ZI40...http://www.education.nic.in/cd50years/g/Z/I4/0ZI40501.htmஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632151169827623094.post-55664341983045926122011-03-25T17:41:15.266-07:002011-03-25T17:41:15.266-07:00ஜோ,
பதிவில் அளிக்கப்பட்ட ஆதாரங்களை பற்றி பேசவே மா...ஜோ,

பதிவில் அளிக்கப்பட்ட ஆதாரங்களை பற்றி பேசவே மாட்டீங்கறீக. அந்த பரேல்க்கர் கமிட்டி சொன்னது பற்றி முதலில் பேசலாமே.

உங்க கோணம் உண்மையா இருந்தால், பிரமாணர்களும் பாதிக்க்ப்பட்டிருப்பார்கள். ‘குலக்கல்வி’ என்று வேதத்தை மட்டும் படித்தால் வேலை கிடைக்காது. மேலும், நவீன இயற்பியல், வேதியில், கணிதம் : இவற்றை வீட்டில் அவர்களின் ‘படித்த’ பெற்றோர் அன்று சொல்லிக்கொடுத்திருக்க முடியாது. அத்தனை ‘திறமை’ எல்லாம் அவர்களிடம் அன்று இல்லை.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632151169827623094.post-65600465804372606502011-03-25T01:08:45.087-07:002011-03-25T01:08:45.087-07:00"பெரியார் இதை மிக தவறாக புரிந்து கொண்டார். அவ..."பெரியார் இதை மிக தவறாக புரிந்து கொண்டார். அவரின் சறுக்கல்களில் இதுவும் ஒன்று"

Only Periyaar ? What about others?
If he had understood the scheme through the prism of anti brahminism, what about others? Were they too anti Brahmins ?

I learnt that all Tamil masses opposed the scheme. Kamarajar opposed it. Did he see it through the prism of Brahmin as a superior caste?

It is a false statement that only Dravidian leaders did. At best, we can say, they cashed in on the wounded feelings of Tamil masses.
U r writing here, the scheme was only for the so called SCs or STs. It was for the whole Tamilnadu. You are also writing as if 50s were in the hoary past. No. a decade passed since independence. Democratic institutions had begun to take shape and to thrive benefiting Indian masses across the country. They were looking forward to such institutions to strengthen our nascent democracy. Rajaji’s efforts attempted to subvert this process.

The scheme was bound to help the Brahmins to make them book readers; and the others relying on physical labour. Brahmins were alleged to have sponged on the bodily labour of other sections of society. The scheme wanted to perpetuate the varnashradharam, on which was based the allegation. Remember, in caste system, the Brahmins huged benefited; and the benefit is still seen as they are everywhere in matters involving intellectual activities. So, when there is a adverse criticism of the scheme, we can see Brahmins flocking and writing like Nerkuppai thumbi has done here and Dondu Ragavan did in his blog. Or, supporters of Brahmins like Jeyamohan who has written elaborately in his blog supporting the scheme. Why no non-brhamin leaving aside people like Jeyamohan ? Today, they could scour and read all the documents as you have done! Why don’t they come forward to support Rajaji for this scheme? Why only Brahmins ?

Reply is the Brahmins wanted the old world to return wherein they alone could be worthy of education and knowledge. So, the suspicion was rife in the minds of people that the Brahmin like Rajaji had an ulterior motive and so, wanted to bring back the arya dharma to enslave other people that should not be allowed in a democracy.

Periyaar was right in seeing the proposal through the prism of brahmin as a superior caste.

Don’t talk about what Rajaji did for dalits in Tiruchengodu: that is a cunning way to divert the issue. Stick to the topic. If you want to write about Rajaji as a great man, write another blog post where we could discuss whether your hero woship is justified historically.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632151169827623094.post-64499498689266713452011-03-25T00:21:23.918-07:002011-03-25T00:21:23.918-07:00Thank you for the post.
An eye-opener for many.
...Thank you for the post.

An eye-opener for many.

My father was teacher in elementary school (1935-73). I have heard from him the essence of your post.

EVR viewed everything only through one prism of brahmin-superior caste system; either he did not have the intellectual capacity to look at issues from wider perspective or he deliberately highlighted the negative aspects in pursuance of his agenda.
It suited the successive Dravida leaders to orchestrate the same line of thinking and portray Rajaji as a person working to perpetuate the caste-culture.nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.com