நண்பர்களே, ரொம்ப சீரியஸா விவாதித்து களைப்பா இருக்கு.
அமெரிக்க அதிபர் ஒபாமா செய்தது போல ஒரு"beer summit"
ஏற்பாடு செய்து பேசலாமா ?
மிக சுவாரசியமாக இருக்கு. நம்ம இந்தியால இப்படி ஒரு போலிஸ்காருக்கும், கைது செய்யப்பட்டபேராசியருக்கும், நம்ம பிரதமர் ஒரு பீர் விருந்துகொடுத்து சமாதனப்படுத்துவது நடக்குமா ? ஹூம்...