மார்க் ஸ்ராப் என்னும் அமேரிக்க இளைஞர், சிறு கடன் துறையில்
பணியாற்றுகிறார். சமூக பெறுப்புணார்வும், மனித நேயமும், ஆர்வமும் மிகுந்த
இந்த துடிப்பான இளைஞர், கடந்த ஒரு வருட காலமாக டெல்லியில் ஒரு சிறு கடன்
நிறுவனத்தில் பணி புரிந்தார். அவரின் அனுபவங்களை அறிய :
http://bankerinindia.typepad.com/my_weblog/2008/01/re-tooled-and-r.html
மிக சுவாரசியமான, அருமையான பதிவுகள் இவை.
Microfinance: Charity or Usury? Why I Still Like It
http://bankerinindia.typepad.com/my_weblog/2007/12/what-i-like-abo.html
Why I Left Investment Banking ?
http://bankerinindia.typepad.com/my_weblog/2007/12/why-i-left-inve.html
02:00
உடனே அவரை ஒரு அமேரிக்க முதலாளிகளின் கைக்கூலி என்று விளிக்க்காமல்,
அவரின் பத்வுகளை மற்றும் அனுபவங்களை பெறுமையாக, விருப்பு வெறுப்பு
இல்லாமல் பார்க்கவும்.
கந்து வட்டி தொழிலை எப்படி மாற்றி, ஏழைகளுக்கு எப்படி உண்மையில்
உதவது பற்றிய பதிவுகள் இவை...
Walmart in India, Part 2
http://bankerinindia.typepad.com/graylightning/2007/03/walmart-in-in-1.html
The Grey Economy
http://bankerinindia.typepad.com/graylightning/2006/11/the-grey-econom.html
Elvis in Camp Guru
http://bankerinindia.typepad.com/graylightning/2006/11/elvis-in-camp-g.html
படிச்சிட்டு சொல்றேன்.
ReplyDeleteவாங்க டி.பி.ஆர் அவர்ளே,
ReplyDeleteஉங்களுக்கு மிகவும் சுவாரசியமாக் இருகும் இந்த பதிவுகள்.
micro finance..