ஸ்தலங்களின் மீது பச்ரங்தால் வெறியர்கள் நடத்திய
தாக்குதல்களை முதலைமைச்சர் எடியூரப்ப சிறிதும் பெறுப்போ. வெக்கமே
இல்லாமல் நியாயபடுத்தி பேசுகிறார். மத மாற்றம் செய்வதான் தான்
இந்த தாக்குதல்களாம். ஒரு முதலாமைச்சரின் பேச்சு இப்படியா ? கொடுமை.
(அவரிடம் வேறு என்ன எதிர்ப்பர்பது ? )
அது சரி, மத மாறுவது ஒரு தனி மனித உரிமை. தலித்துகள் மாறினால்
மேல் ஜாதியினருக்கு என்ன ? சரியான ஃபாசிஸ்டுகள் தாம் இப்படி
காட்டுமிராண்டி போல் தாக்குவர்.
இப்ப நாட்டுல இதுதான் முக்கிய பிரச்சனையா என்ன ?
மூடர்கள்...
From : ۩King Of Kings۞
ReplyDeleteதாராளமாக மதம் மாற்றம் செய்து கொள்ளுங்கள்.
ஆனால் அதற்கு ஏன் பிறர் மனதை புண் படுத்துகிறார்கள்?
அவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு புத்தகம் கொடுப்பார்கள். சத்யா தர்ஷினி என அழைக்க படும் புத்தகத்தில் என்ன எழுதி இருக்கும் தெரியுமா? அதை கன்னடத்தில் இருந்து தமிழில் நாகரிகமாக மொழி பெயர்த்தால் கூட அதன் வசவு வார்த்தைகள் தீராது.
Urvashi – the daughter of Lord Vishnu – is a prostitute. Vashitha is the son of this prostitute. He in turn married his own Mother. Such a degraded person is the Guru of the Hindu God Rama. (page 48)
When Krishna himself is wallowing in darkness of hell, how can he enlighten others? Since Krishna himself is a shady character, there is a need for us to liberate his misled followers. (page 50)·
It was Brahma himself who kidnapped Sita. Since Brahma, Vishnu and Shiva were themselves the victims of lust, it is a sin to consider them as Gods. (page 39)
When the Trinity of Hinduism (Brahma, Vishnu and Shiva) are consumed by lust and anger, how can they liberate others. Their projection as Gods is nothing but a joke. (page 39).
When Vishnu asked Brahma to commit a sin, he immediately did so. How can such a "evil brahma" be a Creator of this Universe? How is it possible for both the sinner and the entity which provoked the sin to be gods? (page 39)
God, please liberate the sinful people of India who are worshipping False Gods that believe in the pleasures of illicit 'Vyabichari' relationships. (Page 39).
/////
my reply in orkut :
கிங் ஆஃப் கிங்ஸ்,
அப்படி சொன்னால், சொல்லீட்டு போறாங்க, ஏன் டென்ஸன் ஆகனும் ?
நம் நம்பிக்கை நமக்கு. ஆனால் அறிவியல் ரீதியாக பார்க்கும் போது இந்து மத
கடவுள் புராணங்கள் அப்படித்தான் இருக்கு. இருந்திட்டு போகட்டும். இதெல்லாம்
தனி மனித நம்பிக்கைகள். அதை இகழ்ந்தால் அதனால் என்ன ?
நானும் கோவிலுக்கு சென்று தெய்வங்களை கும்பிடுகிறேன். அது நமது அடிப்படை உரிமை. 'சர்வம் பிரம்ம மயம்' என்பதை அனைவரும் புரிந்து கொள்ளா இயலாது. அதனால் தான் கோவில்கள், சிலைகள் வைத்தார்கள். ஆன்மீகத்தில் அது ஒரு ஆரம்ப படி. புராணங்களின் கதைகளும் வேறு ஒரு நோக்கத்தில் உண்டாக்கப்பட்டன. அதை பற்றி பிறகு...
இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தங்கள் நபிகளை அல்லது மத கொள்கைகளை யாராவது விமர்சித்தால், சிறிதும் சகிப்புத்தன்மை இன்றி ஃபாசிஸ வெறியோடு, வன்முறை தாக்குதல் மற்றும் அடக்குமுறைகளில் இறங்கிகிறார்கள். அது தவறுதானே. அதே போல் தான் இந்துத்வாவாதிகளின் தாக்குதல்களும்.
சகிப்புத் தன்மை, மிக மிக குறைந்து கொண்டே வருகிறது.