விளைந்தது' என்ற புகழ் பெற்ற புதினத்தை எழுதிய
க்கலாய் ஆஸ்ட்ராவஸ்கியின் மிக முக்கியமான் இந்த
வாக்கியம் மானிட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கபட்டது :
"Man's dearest possession is life. It is given to him but once,
and he must live it so as to feel no torturing regrets for wasted
years, never know the burning shame of a mean and petty
past; so live that, dying, he might say: all my life, all my
strength were given to the finest cause in all the world -
the fight for the Liberation of Mankind."
மானிட சுதந்திரம்தான் அனைத்திற்க்கும் அடிப்படை.
அதை நசுக்கும் எவ்வகை சர்வாதிகாரமும்
எதிர்க்கபட வேண்டியவை.
பண்டித நேருவிற்க்கு மிக மிக பிடித்த வரிகள்
இவை. மனப்பாடமாக அவருக்கு இதை
அறிந்தவராம். சுமார் ஒன்பது ஆண்டுகாலம்
ஆங்கிலேய சிறைகளில் கழித்த அவருக்கும்
இது பொருந்தும்.
அவரின் செயலாளர் மற்றும் சகாவான
எம்.ஓ.மாத்தாய் எழுதிய 'நேரு காலத்து நினைவுகள்'
என்ற நூலில் இதை குறிப்பிட்டு, நேரு மறையும்
தருவாயில் இந்த வாக்கியம் அவருக்கு நினவிற்க்கு
வந்திருக்கும் என்று தான் நம்புவதாக எழுதுகிறார்.
அதனால் தான் இறந்த பின்னும் நேருவின் முகத்தில்
அப்படி ஒரு அமைதியும், சாந்தமும் தெரிந்தாக
நம்புகிறார்..
//."மானிட சுதந்திரம்தான் அனைத்திற்க்கும் அடிப்படை.
ReplyDeleteஅதை நசுக்கும் எவ்வகை சர்வாதிகாரமும்
எதிர்க்கபட வேண்டியவை.//
அருமையான வரிகள்.முழுமையாக ஏற்கிறேன்.
நன்றி செல்வன். இதை அனைவரும் உணார்ந்தால் சரிதான்..
ReplyDelete