Thursday, November 6, 2008

பட்டின‌த்தாரும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டமும் !

நாப்பிளக்க பொய்பேசி நவநிதியம் நாளும் தேடி
நலமில்லா நாரியரைக் கூடி,
பூப் பிளந்து புலபுலவென, கலகலவெனவரும்
புற்றுஈசல் போல பிள்ளைகளைப் பெறுவீர்
காப்பதற்க்கும் வழியறியீர், கைவிடவும் மாட்டீர்
ஆப்பசைத்த குரங்குதன் நிலை பட்டீரோ.

-பட்டின‌த்தார்.

3 comments:

  1. அண்ணே இந்த பாடல இப்படி ஒரு கோணத்துல பார்க்கலாமுல்ல!!!

    நல்லாயிருக்கு!!!

    ReplyDelete
  2. நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
    நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடி
    பூப்பிளக்கப் பறந்துவரும் புற்றீசல்போல
    புலபுலெனக் கலகலெனக் குழந்தைகளைப் பெறுவீர்
    காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்
    கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே
    ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப்போல
    அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே!

    ReplyDelete