Tuesday, May 20, 2008

தமிழக முதல்வர்கள முன் ஆபாச நடனங்கள்

முப்பது ஆண்டுகளுக்கு முன் வரை தமிழக முதல்வர்களுக்கு,
சினிமாகாரர்கள் பாரட்டு விழா நடத்தினால், விழாவில்
பரதநாட்டியம், கிராமிய நடனங்கள் போன்றவை நடைபெறும்.
ஆனால் செனற பத்தாண்டுகளாக, அரைகுறை உடைகள்
அணிந்த நடிகைகளின் ஆபாச நடனம் சர்வ சாதாரணாமாக
நடக்கிறது. அதுவும் அரசு விழாவான திரைபட விருது வழங்கும்
விழாவில், மகாரஷ்டர ஆளுனர், உயர் அதிகாரிகள், போலிஸ்
தலைமை அதிகாரிகள் அனைவரும் முன், சிறுதும் லஜ்ஜை
இல்லாமல் ஆடும் வெட்க்ககேடு. தமிழர் கலாசாரம் வாழ்க.

இதை போன்ற பொது நிகழ்சிகளை நடத்தி, கண்டுகளிக்கும்
சினிமாக்காரர்களையும் , அரசியல்வாதிகளையும், எங்க
ஊர் பாசையில் சொன்னால் : 'சரியான தேவ்........யா
பசங்க'

இதைவிடக் கொடுமை, சிறு நகர்புறங்களில் இருக்கும்
தனியார் நடுனிலைப் பள்ளிகளின் ஆண்டு விழாவில்,
தரமில்லாத சினிமா பாடல்களுக்கு, சிறுவர், சிறுமியர்
ஆடும் நடனங்கள். அவற்றை லோக்கல் கேபில்
டி.வியில் ஒளிபரப்பும் கொடுமை வேறு.

வாழக தமிழர் பண்பாடு.....

9 comments:

  1. அரசியல்வாதிள்னாலே தியாகிகள்தானே........... ;-)

    ReplyDelete
  2. வாழ்க "தமிளர்" பண்பாடு

    :))))

    ReplyDelete
  3. எச்சூஸ் மை லார்ட்...

    இந்த பண்பாடு, கலாச்சாரம் என்றால் என்ன..?

    ReplyDelete
  4. எச்சூஸ் மை லார்ட்...

    இந்த பண்பாடு, கலாச்சாரம் என்றால் என்ன..?

    ReplyDelete
  5. the point is are other CMs wasting their time like this ?

    and whether such dances should be performed in a semi-official function in front of CMs ?

    sense of decorom and norms.

    why not such dances in republic day parades, etc then ?

    ReplyDelete
  6. //the point is are other CMs wasting their time like this ?//


    Perhaps not;but then, some other CMs are decent human beings quite unlike our own CM whose only claim to fame is, his enormous libido,for which his biriyaani devotees affectionately call him Kalaignar and also awarded him a doctorate.Only Sigmund Freud can explain why our CM likes to see obscene dances in public even at this age.

    Bala

    ReplyDelete
  7. முதல்வர்கள் முன் ஆபாச நடனங்கள் ஆடுவதிருக்கட்டும். ஒரு முதல்வரே ஆட்டக்காரியாகவும், ஆட்டக்காரனாகவும் இருந்தால் அதற்கென்ன செய்வது.

    ReplyDelete
  8. இதில் இன்னொரு பெரிய ஜோக் என்னான்னா

    முதல்வர் முன் சில அம்மணிகள் அரைகுறை ஆடையுடன் வந்து மேடையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்து அவரை அவமானப்படுத்திட்டாங்களாம்.

    செய்வதையும் செய்துவிட்டு குத்துதே குடையுதேன்னா...

    நாலு மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து அரைகுறை அழகிகளின் நடனங்களை ரசிக்கும் ஒரு முதல்வர் இருக்கும் வரை இதுவும் நடக்கும் இதற்கு மேலும் நடக்கும்.

    ஒரு முதல்வர் எந்த நிகழ்ச்சிகளுக்கு போகவேண்டும் அந்த நிகழ்ச்சிகளில் என்னென்ன நடக்கப்போகிறது என கூட கேட்காமல் போவாரா?

    ReplyDelete
  9. இப்போது நடைபெறும் நடனப் போட்டிகளை விட்டுவிட்டீர்களே தமிழன். லிட்டில் ஸ்டார் சூப்பெர்ஸ்டார் என்று கண்ட பாடலுக்குக் குழந்தைகளை அவர்களுடைய பெற்றோரே பயிற்சி கொடுத்து,வெற்றி பெறாவிட்டால் அழுது அதையும் காமிராவில் பிடித்து,
    ஒளி பரப்புகிறார்களே. நடனமாடாவிட்டால் வாழ்க்கையில் முன்னேற முடியாதா:(

    ReplyDelete