Friday, May 30, 2008

Income Tax Raid பற்றி திருக்குறள் :

Income Tax Raid பற்றி திருக்குறள் :

அளவறிந்து சேர்க்கா தான் செல்வம்
உளவறிந்து பறிக்கப் படும்.

அடக்கம் அமரருள் வைக்கும் அடங்காமை
ஜெயில் உள் வைக்கும்.

(1997இல் 'அம்மாவும், சின்னம்மாவும்' 'மாமியார்'
வீட்டிற்க்கு அனுப்பப்பட்ட போது
இயற்ப்பட்ட புதுக்குறள்கள் !!!)

2 comments:

  1. புதுக்குறளும் நல்லாதான் இருக்கு !

    ReplyDelete
  2. //K.R.அதியமான் said...
    test//

    எல்லா பதிவுகளுக்கும் டெஸ்ட் செய்யும் காரணம் என்னா?
    சுயவிளம்பரம் போல் தெரியவில்லையா ?

    வால்பையன்

    ReplyDelete