Tuesday, July 15, 2008

கம்யூனிஸ ஜோக்ஸ்

சோவியத் ரஸ்ஸியாவில் கோழிகளை பராமரிக்க ஒரு சமயம் சிக்கல் வந்த போது,
கூட்டுப்பண்ணை விவ‌சாய‌த் தொழிலாள்ர்களிட‌ம் ஒவ்வோருவ‌ரிட‌மும் 100
கோழிக‌ள் ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌ன‌. ஆளுக்கு 100 ரூரில் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து.

சில மாதங்களுக்க்கு பிறகு மாஸ்கோவிலிருந்து ஒரு க‌மிஸ்ன‌ர் ஆய்வுக்கு
வ‌ந்தார் ;அன‌வ‌ரும் வ‌ரிசையில் நினன்ற‌ன‌ர் :

க‌மிஸ்ன‌ர் : கோழிக்கு என்ன‌ப்பா கொடுத்த‌ ?

விவ‌சாயி 1 : 100 ரூபிளுக்கும் கோதுமை வாங்கிப் போட்டேன் காம்ரேட்.

க‌மிஸ்ன‌ர் : என்ன‌து கோதுமையா ? இந்த‌ ப‌ஞ்ச‌ கால‌த்தில் கோழிக்கு
கோதுமையா ? இவ‌னை சைபீரியா சிறைக்கு அனுப்பிடுங்க‌. நீ என்ன‌ப்ப‌ போட்ட‌
?

விவ‌சாயி 2 : (ப‌ய‌த்துட‌ன்) கோதுமை உமி போட்டேங்க‌

க‌மிஸ‌ன‌ர் : உமியிலிருந்து மின்சார‌ம் த‌ய‌ரிக்க‌லாம். மின்
ப‌ற்றாக்குறை கால‌த்துல் கோழிக்கு உமியா ? இவ‌னையும் சைபீரியாவுக்கு
அனுபுங்க‌. நீ என்ன‌ப்பா செய்த‌ ?

விவ‌சாயி 3 : (மிக ப‌ய‌த்துட‌ன்) நான் ஒன்னுமே கொடுக்கிலீங்க‌ காம்ரேட்.
நீங்க‌ குடுத்த‌ 100 ருபிள்க‌ளையும் கோழிங்க‌ கைல‌யே கொடுத்து,
உங்க‌ளுக்கு பிடிச்ச‌த‌ வாங்கி சாப்பிடுங்க‌ன்ட்டேன்..
------------------------------

ஸ்டாலின் மறைந்த பின் சில காலம் கழித்து குருஸேவ் அதிபரனார். அதன் பின்
ஒரு மேடையில் ஸ்டாலின் காலத்து கொடுமைகள் பற்றி முழங்கினார். அபோது
கூட்டத்தில் இருந்து ஒருவர் துண்டு சீட்டில் ஒரு கேள்வி அனுப்பினார் :

"இதை எல்லாம் ஸ்டாலின் உயிரோடு இருந்த போதே ஏன் பேசவில்லை ? "

அதை படித்துவிட்டு கடும் சினத்துடன் யார் இந்த துண்டுச்சீட்டை
அனுப்பியவர் என்று கர்ஜித்தார். அனுப்பியவர் பயந்து கொண்டு கம்மென்று
இருந்தார்.

பிறகு ஒரு கள்ளச்சிரிப்போடு குருஷேவ் சொன்னார் :

"கேள்வி கேட்ட இந்த் நபர் இப்போது இருக்கும் நிலைமையில் தான் அன்று நான்
இருந்தேன்."
---------------------------------------

சோவியத் ரஸ்ஸியாவில் ஒரு புத்தக கடை மேலாளார் கைது செய்யப்பட்டார்.
அவர் செய்த 'குற்றம்' : நான்கு வேறு புத்தங்களை வரிசையாக வைத்தது. அவை :

மாஸ்கோவிற்க்கு வெகு தூரத்தில்
வெளி நாட்டு கொடியின் கீழ்
நல்ல வாழ்க்கை
வாழ விரும்புகிறோம்
----------------------------------------

An inspecting commission came to a lunatics asylum. To greet them, a
choir of the patients sang a song from a popular movie that says "Oh,
how good it is to live in the Soviet land!"

The commission noticed that one of the men did not sing.

"Why are you not singing?"

"I'm not crazy, I'm a nurse here."

-----------------------------------------------------

சோவியத் ரஸ்ஸியாவில் ஒரு வீட்டில் அனவரும் வேறு வேறு வேலையாக் வெளியே
செல்ல வேண்டியிருந்தது. குளிர்பதன் பெட்டியின் கதவில் ஒரு நோட்டிஸ்
போர்ட். அதில் அனைவரும் அறிவிப்பர் :

1.தந்தை : தொழிளார் நல மீட்டிங்கிற்க்கு செல்கிறேன். வர 10 மணி ஆகும்.
Comrade ஸ்டாலின் வாழ்க.

2.தாய் : மகளிர் அமைப்பு சேவை மய்யத்திற்க்கு செல்கிறேன். திரும்ப 8 மணி
ஆகும். Comrade ஸ்டாலின் வாழ்க.

3.மகன் : கால் பந்து விளையாட போகிறேன். வர 7 மணி ஆகும். Comrade ஸ்டாலின் வாழ்க.

4.மகள் : தோழி வீட்டிற்க்கு செல்கிறேன். வர 6 மணி ஆகும். Comrade ஸ்டாலின் வாழ்க.

கடைசியாக :

5.திருடன் : இனி எப்போதும் திரும்பி வரவே மாட்டேன். Comrade ஸ்டாலின்
நீடுழி வாழ்க.
-----------------------------------------

An archaeologist finds a mummy in Egypt. An international debate
starts over how old it could be... Nobody knows, so the mummy is
brought to various countries for analysis by different experts...

It is brought to the USA first, the US specialists say, it is 3.000 years old.

Then, the Japanese, precise as usually, find that it is 2.953 years old.

The Russians come with the final result: "The mummy is 2.953 years, 5
months, 2 weeks and 4 days old". Journalists curiously ask how they
found this out, the Russians reply: "The mummy was taken to the KGB
and he confessed under torture"
-----------------------------------

Mr.Ivanov, a Russian engineer is caught on the streets by the KGB,
brought with a black car to the secret headquarters for
interrogation...

KGB agents: "Where do you live?"

Mr.Ivanov: "I live on Stalin Street, number 9"

After a few hours he gets beaten up and asked again...

KGB agents: "Where do you live?"

Mr.Ivanov: "I told you, I live at Stalin Street number 9"

He gets beaten up, tortured and thrown into a chamber...

The next day he gets asked again, then beaten up again and so on...

After a week of beating and torturing, the KGB agents think he's crazy
and let him go home...

When Mr.Ivanov arrives to his building, his neighbour, and old lady
whispers to him: "Psst! Mr.Ivanov! There were a coupple of agents
here, several times this week, they were asking whether you lived
here. But don't worry Mr.Ivanov, I told them I never heard about you!"
-----------------------------------

An East German citizen is caught at the Berlin wall by border guards
and is interrogated, then he ends up in a nuthouse.

Then, when a relative visits him there he is asked "Why were you
brought to the nuthouse?", the detainee replies: "I wanted to
immigrate to the Soviet Union"
-------------------------------------------

Crazy dictator, Nicolae Ceauşescu visits a mental institution in Romania.

Because the "nutcases" who live there are so stupid that they can't
remember their own names, they are given numbers... like: Popescu is
"Number 1", Ionescu is "Number 2" and so on...

The dictator enters the mental hospital and starts chatting with the
crazy patients.

Ceauşescu: "Hey, hello kid! Who are you?"

"Nut": "Hi, ahhh, I'm Number 8!"

Ceauşescu: "Wow! You are smart! And do you know who I am?"

"Nut": "Yeapp, ya're Number 9!"
---------------------------------------
heared in JNU, N.Delhi
Ques : Which State is the most Marxist in India ?

Ans : Bihar. becasue in the ultimate state of marxisim, the 'state' will
wither away, and the people will rule themselves. It is already there in Bihar.
---------------------------------------------

6 comments:

  1. capitalist jokes for comrades who may be 'hurt' by the commie jokes "

    motto on US dollar :

    "IN GOD WE TRUST"

    (rest is strictly cash)
    -------------

    How the Bush Administration Changes a Light Bulb

    How many members of the Bush administration does it take to change a light bulb?

    1. One to deny that a light bulb needs to be changed;

    2. One to attack the patriotism of anyone who says the light bulb needs to be changed;

    3. One to blame Clinton for burning out the light bulb;

    4. One to arrange the invasion of a country rumored to have a secret stockpile of light bulbs;

    5. One to give a billion dollar no-bid contract to Halliburton for the new light bulb;

    6. One to arrange a photograph of Bush, dressed as a janitor, standing on a step ladder under the banner: Light Bulb Change Accomplished;

    7. One administration insider to resign and write a book documenting in detail how Bush was literally in the dark;

    8. One to viciously smear #7;

    9. One surrogate to campaign on TV and at rallies on how George Bush has had a strong light-bulb-changing policy all along;

    10. And finally one to confuse Americans about the difference between screwing a light bulb and screwing the country.
    --------

    ReplyDelete
  2. Comrade,

    There was never a communist regime in the past, not even in Soviet Union. For some of the comrades, Cuba, Venezuela and some Lat Am countries promise to be faint resemblance of a communist state. For the rest of the comrades, a true communist state us yet to bloom and they are struggling to attain that. No China, No West Bengal, No Kerala, No nothing can be termed as a communist state. Any one who terms the governments in these states as communist are idiots who don't know anything about communism.

    Oh.., BTW, the jokes are kool.

    ReplyDelete
  3. My 2c

    மாபெரும் அக்டோபர் புரட்சியின் 25வது ஆண்டுவிழாவின்போது ஸ்டாலின் ரஷ்ய கிராமம் ஒன்றுக்கு சென்றார்.அங்கிருந்த ஒரு கிழவனிடம் பேச்சு கொடுத்தார்.

    ஸ்டாலின்: மாபெரும் அக்டோபர் புரட்சி நடந்து 25 வருஷம் ஆச்சு.நீங்க ஜாராட்சிக்கும்,இப்போதைய ஆட்சிக்கும் இடையே என்ன வித்தியாசத்தை உணருகிறீர்கள்?

    கிழவர்: அது என்ன புரட்சியோ என்னவோ தெரியாதுங்க.ஜார் ஆட்சியில் தினமும் ரெண்டு வேளை உணவு கிடைத்தது.இப்ப ஒரு வேளை உணவுதான் கிடைக்கிறது. ஜார் ஆட்சியில் ரெண்டு ஜோடி கம்பளி குளிருக்கு கிடைச்சது.இப்ப ஒரு ஜோடி தான் இருக்குது.
    ஸ்டாலின் முகம் கருக்கிறது.

    "யோவ் பெருசு..இந்தியா,ஆபிரிக்கா மாதிரி நாடுகளில் ஒரு ஜோடி செருப்பும், ஒரு வேளை உணவும் கூட இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிரார்கள்.உனக்கு சோவியத் ஆட்சியில் ஒரு வேளை சோறும்,ஒரு செட் கம்பளியும் இருக்கேன்னு சந்தோஷப்படாம வருத்தப்படறியே?" என்றார்.

    "இந்தியாவிலும்,ஆப்பிரிக்காவிலும் அத்தனை கஷ்டம் வர காரணம் என்னா?" என யோசித்த பெரியவர் "ஒரு வேளை நமக்கு பல வருசத்துக்கு முந்தியே அந்த நாடுகளில் எல்லாம் மாபெரும் அக்டோபர் புரட்சி நடந்திருக்குமோ?" என கேட்டார்

    ReplyDelete
  4. The seven miracles of the Soviet Authority:
    1. There is no unemployment, yet nobody works.
    2. Nobody works, yet the Grand Scheme is carried out.
    3. The Grand Scheme is carried out, yet there is nothing to buy.
    4. There is nothing to buy, yet there are lineups everywhere.
    5. There are lineups everywhere, yet everyone has everything.
    6. Everyone has everything yet everyone is dissatisfied.
    7. Everyone is dissatisfied, yet everyone votes 'Yes'.

    ReplyDelete
  5. சோவியத் யூனியன் சிதறியதும், சைபீர்ய சிறைச்சாலைகளை திறந்து பார்த்தார்கள் :

    முதல் அறையில் தோழர் ஸடாலின் உயிருடன் இருந்தார். அடுத்த அறையில் தோழர் லெனின் மூப்பெய்திய வயதில் இருந்தார். அதற்கு அடுத்த அறையில் ஒருவர் நீண்ட வெண்தாடியுடன் காணப்பட்டார்.

    "நீங்கள் யார் என்று கேட்டதிற்கு ?"

    "காரல் மார்க்ஸ்" என்றார்.

    "அடக்கடவுளே"

    "அவர் அடுத்த அறையில் இருக்கிறார்" என்றார் மார்க்ஸ்.
    ---------------

    motto on US dollar :

    "IN GOD WE TRUST"

    (rest is strictly cash)

    ReplyDelete
  6. hehehehehe oru valiya communista kali panni unga asaiya thithukitinga ;)

    ReplyDelete