Wednesday, February 11, 2009

ஈழத்தமிழர்கள் பற்றி...

ஈழதமிழர்கள் பற்றி :

சிங்களர்கள் கடந்த 60 ஆண்டுகளாக ஈழத்தமிழர் உரிமைகளை பறித்து, பல
வன்கொடுமைகளை புரிவது தெரிந்த விசியம்தான். 1948இல் இலங்கை,
ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடைந்தது. இந்தியாவில் பார்பனர்களின் ஆதிக்கம்
(கல்வி, அரசு பதவிகள், நீதித்துறை, மற்றும் பல இதர துறைகளில்) எவ்வாறு 60 ஆண்டுகளுக்கு
முன் இருந்ததோ, அதே போல, ஏறக்குறைய அதே அளவில், இலங்கையில் யாழ்பாணத் தமிழர்கள்
ஆதிக்கம் இருந்தது. சிங்களர்களை விட கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் மிக அதிக
அளவில் இருந்தனர். இதுதான் இலங்கை பிரச்சனையின் மூலம்.
 
இந்தியாவில், ஜனனாயக முறையில் பார்பனீயம் மற்றும் சாதியம் எதிர்கொள்ளப்பட்டது. இட
ஒதுக்கீடு மற்றும் இலவச கல்வி முறைகள் முக்கிய ஆயுதங்களாக, ஜனனாயக முறையில்
உபயோகிக்க்ப்பட்டன். ஆனால் இலங்கையில் சிங்களர்கள் சார்பில், இனவாதம் தூண்டப்பட்டு,
படிப்படியாக தமிழர்கள் உரிமைகள், சர்வாதிகார முறையில் நசுக்கப்பட்டன். சிங்களர் உரிமைகளை
நிலை நாட்ட ஜனனாயகமல்லாத ய்தேச்சாரிகாத முறைகள் கடைபிடிக்கப்பட்டன. பல ஆண்டுகள்
ஈழத்தந்தை 'செல்வா' அவர்கள் தலைமையில் ஜன்னாயக முறையில் போராடி தோற்ற தமிழர்கள்,
கடைசியில் 70களில் ஆயுதப் போருக்கு முணைந்தனர்.
ஈழத்தமிழர்களில் சாதிய உணார்வு அதிகம்தான். வேளாளர்கள் (சைவப் பிள்ளைமார்) ஆதிக்கம்
அதிகம்.  கருணா ஒரு தாழ்ந்த (ஓடக்கார சாதி) ; அதன் தாக்கமும் அவரின் செயல்களுக்கு ஒரு
மறைமுக காரணி.
 
தென் இலங்கையில் உள்ள ரப்பர் மற்றும் டீ / காப்பி எஸ்டேட்களில் கூலி வெலை செய்ய
பல லச்சம் தமிழக மக்கள் 19ஆம் நூற்றாணிடிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பங்களை வரை,
புலம் பெயர்ந்தனர். இன்றும் அம்மக்களின் வம்சா வழியினர், கண்டி பகுதிகளிலும், அதன் இணை
பகுதிகளிலும் வாழ்கின்றனர். அவர்கள் என்ற கட்சியை தம் உரிமைகளுக்கு போரட துவங்கினர்.
அவர்களின் முக்கிய தலைவர் மறைந்த திரு.தொண்டைமான் அவர்கள். இந்த தோட்ட
தொழிலாளர் தமிழர்களை , வடக்கில் வாழும் ஈழத்தமிழர்கள் மதிப்பதில்லை. இவர்களின்
உரிமைகள் நசுக்கப்பட்ட போது, அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அதே போல்,
தோட்ட தொழிலாள்த்தமிழர்ககளும் யாழ்பாணத் தமிழர்களின் பிரச்சனைக்காக பெரிதாக
அலட்டிக்கொள்வதில்லை. இரு குழுக்கலும் வேறு வேறு என்னும் அடிப்படை உண்மை,
தமிழ்னாட்டு தமிழர்களாகிய நமக்கும் தெரிவதில்லை.
 
 
 
1948இல் தோட்டத்தொழிளார்களின் வாக்குரிமை மற்றும் குடியுரிமை பறிக்கப்பட்ட
போது, யாழ்பாணத்தமிர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் எழுந்த
எதிர்ப்பு தான் அதிகம்.
 
சிங்களர்களின் வன்கொடுமைகளை இந்த பதிவின் மூலம் நியாயப்படுத்துவதாக தயவு
செய்து யாரும் முடிவு செய்துவிட வேண்டாம். இந்த பதிவுன் நோக்கம் :

"Truth is not  as simple as it appears"

 

 

5 comments:

  1. அதியமான் அவர்களே,
    நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.
    இந்திய வம்சாவழி மலையகத்தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்ட போது ஈழத் தமிழர்கள் அதை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை என்பது தவறு.பொன்னம்பலம் அவர்களின் தமிழ் காங்கிரஸ் என்ற கட்சியில் இருந்த தந்தை செல்வா அவர்கள் மலயகத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்று தமிழ் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி இலங்கை தமிழரசுக் கட்சி என்ற கட்சியை அமைத்தார்.அந்த கட்சிதான் கிட்டத் தட்ட முப்பது ஆண்டுகள் வரை தமிழரின் உரிமைக்காக அற வழியில் போராடியது. அதன் பின்புதான் எழுபதுகளில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடத் தொடங்கினார்கள்.
    மலையகத் தமிழர்கள் ஈழத் தமிழர்கள் பற்றி அக்கறைப் படுவதில்லை என்பதும் தவறு.அவர்கள் மிகுந்த அக்கறையுடன் ஈழத்தமிழர்களுக்கு தார்மீக ஆதரவு தந்து கொண்டு இருக்கிறார்கள்.பல மலையகத் தமிழ் இளைஞர்கள் சிங்கள் அரசினால் கைது செய்யப் பட்டு சித்திர வதை செய்யப்பட்டும் கொல்லப்பட்டுக் கொண்டும் உள்ளார்கள்.ஆதாரம் இல்லாமல் கைது செய்து தமிழர்கள் என்ற ஒரு காரணத்துக்காக அவர்கள் இப்படி நடத்தப் படுகிறார்கள். இப்போதும் சிங்கள அரசு ஈழத்தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் செய்யும் கொடுமைகளை விமர்சிக்கும் கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் ஒரு மலையகத் தமிழர்தான்.
    சாதி உணர்வு யாழ்ப்பாணத் தமிழர் மட்டும்தான் உள்ளதா?அது தமிழர்கள் எல்லோரிடமும் உள்ள ஒரு சாபக் கேடுதானே?முன்பு இருந்த சந்ததியிடம் இந்த சதி உணர்வு கூட இருந்தது இப்போது குறைந்து கொண்டு வருகிறது.
    இன்னொரு விஷயம் ,ஈழத்தமிழர் என்பது தனியே யாழ்ப்பான தமிழர்களோ அல்லது வடக்கில் மட்டும் இருப்பவர்களோ இல்லை.கிழக்கில் மட்டக்களப்பில் திருகோண மலையில் இருப்பவர்க்கும் ஈழத் தமிழர்கள் தான்
    அது மட்டுமில்லை வடக்கு கிழக்கு இரண்டையும் பூர்விகமாகக் கொண்டு ஆனால் தெற்கு இலங்கையில் குறிப்பாக கொழும்பு மற்றும் அதன் புற நகர்கள் மற்றும் புலம் பெயர் நாடுகளில் வசிப்பவர்களும் ஈழத் தமிழர்கள் தான்.

    ReplyDelete
  2. இந்த சுட்டியையும், உணர்சிவசப்படாமல் பார்க்கவும் :

    Lost opportunities for the Tamils
    http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=39363

    ReplyDelete
  3. Lost opportunities for the Tamils

    The Liberation Tigers of Tamil Eelam (LTTE) has almost been militarily defeated. The fate of its leaders and the remaining cadres is not clear. It seems only through a miracle that the LTTE would bounce back and capture at least one or two districts in the north to wield its rule in them as they did earlier.
    Even if the outfit would bounce back and roll back the advances of the security forces it would take decades for it to bring the areas that were under their control back under their rule. However, it is more likely to be wishful thinking on the part of the LTTE and its allies to anticipate another comeback by the rebels given their present setback.

    The LTTE or for that matter the separatist movement did not come to being in a vacuum. Also separatism was not created in one man’s mind. It has its own origin, history and evolution. During the initial stages of the secessionist movement even the intelligentsia among the majority Sinhalese sympathized with it. The leftist movement including the JVP with some of the present JHU leaders in it justified the demand for secession with the Marxist theory of “Self determination of nations” in the early eighties of the last century.

    They too reasoned the Tamil struggle to the disfranchising of Tamil estate workers in 1949, Sinhala Only Act in 1956, Standardization of university entrance in 1963 and the alleged state sponsored Sinhalese colonization in traditional Tamil areas in the north and east by various development projects under various governments. The Tamil armed groups then had the backing of Tamilnadu as well as the Indian Central Government. Indian Central government of Prime Minister Indira Gandhi provided them with money, weapons and military training in the eighties.

    They drew a great amount of sympathy from the international community that they managed to get a resolution recognizing Tamil Eelam passed in the US Massachusetts House of Representatives in June 1981.

    They now have lost almost all. India , the US , Canada and 25 countries in the European Union have designated the LTTE as an international terrorist organization. Australia and Malaysia are considering banning of the outfit. The organization has lost control of almost all the lands it wielded power in the north and the east. In a situation where the LTTE is now in, it is natural for anyone to recall the good old days when the outfit had ruled the roost and the opportunities that Tamils lost in the search for a real solution to the ethnic problem. Indeed the LTTE and other Tamil organizations and political parties lost too many chances for the resolution of the ethnic problem in view of a lack of political will on the part of the governments as well as the intransigence of the LTTE and other Tamil groups.

    One would see five major opportunities where Tamil leaders could have won political as well as administrative powers so that they could look after their own affairs except those powers considered to be detrimental to the unity and territorial integrity of the country. First and decisive among them was the Indo Lanka Accord of 1987 which even changed the nature of the Sri Lankan state.It was a time when India under Indira Gandhi had virtually subjugated President JR Jayewardene’s government in Sri Lanka by displaying its readiness to intervene in the internal matters of Sri Lanka by military means. India sent a flotilla of ships to the Sri Lankan waters and Indian planes violated the Sri Lankan air space to remind the island neighbour about her hegemony in the region before the Accord.

    After displaying her military might India forced a “political solution” down the throat of the Sri Lankan Government. Though it was far below the expectations of the Tamil armed groups the provincial council system introduced through Indo Lanka Accord shifted the nature of the Sri Lankan state from a unitary form to a basic federal form. Also it gave the opportunity for the Tamils to look after their own affairs in the Northern and Eastern provinces. Had the LTTE accepted it, Tamils could have run the amalgamated two provinces with the blessings of India .

    One important aspect that was ignored throughout by the LTTE and its allies was that India would not allow anyone to establish a separate Tamil state in the northern part of Sri Lanka which might become a base for the secessionist elements in its southernmost state of Tamilnadu. Therefore the Tamils in Sri Lanka lost a major opportunity in respect of their demands in 1987.

    Two other opportunities were given by Presidents Ranasinghe Premadasa and Chandrika Kumaratunga for the Tamil leaders to rule over their own community through peace talks. Even the LTTE’s ideologue Anton Balasingham at the opening of the LTTE courts complex in Kilinochchi in 2003 said they could have accepted the famous “package” offered by President Kumaratunga. But it was too late.

    The golden opportunity that was offered by a Sri Lankan government to the Tamil leaders for a resolution was the Norwegian sponsored peace process under Prime Minister Ranil Wickremesinghe. It is true that the very nature of the peace process agreed upon by the two parties laid an “international safety net” and created a vast rift in the military machine of the LTTE which was a major cause for its present predicament. But the Wickremesinghe government was too amenable then for the Tamils to win over a lot except for a Tamil Eelam.

    However all these are now “spilled milk”. What is worrying the ordinary Tamils might be the lost opportunities and the damaged prestige of their community with the military defeat of the LTTE. It is also a serious challenge for a government that wants not to pass the seeds of separatism on to the future generations to assimilate this hurt community into the Sri Lankan society.

    http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=39363

    ReplyDelete
  4. தங்கள் கட்டுரையை படித்தேன், நான் எழுதிவரும் ஈழ வரலாற்றுச் சுவடுகளையும் பார்க்க...

    ReplyDelete
  5. to kno widly about upcountry tamil people please visit www.updrf.blogspot.com


    Expose the problems of srilankan upcountry tamil people to the world.Currently this population is under privileged and denied basic human rights.Even being permanent residents for a period of 175 years, very resantly only (in 1985) they had given citizenship and voting rights.This people needs to be helped.Since 1992 the entire population re gained citizenship and voting rights,but,they are not govern by parliament or other local government authorities..
    SHADAGOPAN
    www.updrf.blogspot.com

    ReplyDelete