Tuesday, October 14, 2008

மனித இனம் அழியுமா ?

மனித இனம் அழியுமா ?

சூரியனின் ஒளி மற்றும் வெப்பம் தான் பூமியில்
வசிக்கும் உயிர்களின் வாழ்வாதாரம். (solar energy) ;
சூரியனும் ஒரு ந‌ட‌ச்த்திர‌ம் தான். அது இன்னும் சுமார்
500 கோடி ஆண்டுக‌ளில் எரிந்து முடிந்து அழிந்து விடும்.
அத‌ற்க்கு முன் ஒரு சிக‌ப்பு ராட்ச‌னாகி (Red giant) பின்ன‌ர்
ஒரு க‌ருங்குழியாக‌ (black hole) இறுதியில் அணையும்.

சூரிய‌ன் இல்லாம‌ல் க‌ண்டிப்பாக‌ பூமியில் உயிர் இல்லை.
என‌வே ?

இன்னும் ஒரு 100 ஆண்டுக‌ளில் பெட்ரோலிய‌ம் சுத்தமாக‌ தீர்ந்துவிடும்.
மாற்று வ‌ழிக‌ள் ம‌ற்றும் எரிபொருள்க‌ள் வ‌ந்துவிடும்தான். ஆனால்
பிளாஸ்டிக்ஸ், உர‌ம்,
போன்ற‌வை எங்கிருந்து எவ்வாறு ம‌லிவாக‌ செய‌வ‌து ?

அனைத்து உலோக‌ங்கள் (இரும்பு, காப்பர், போன்றவை)
ம‌ற்றும் நில‌க்க‌ரிக‌ளும் இன்னும் சுமார் 500 முத‌ல் 1000
ஆண்டுக‌ளுக்குள் வெட்டி எடுக்க‌ப்ப‌ட்டு தீர்ந்துவிடும்.
பிற‌கு recylcing தான். new demand and costs ?

எதிர்கால‌ம் எப்ப‌டி ?

5 comments:

  1. Somewhere between 4.5 and 5 billion years is when the sun will die. But life on Earth will end in about 500 million years due to the sun heating up as its fuel is burnt and changed into heavier elements. So we have to be away in 500million years or we die.

    ReplyDelete
  2. பூமி பிறந்த நேரம் தெரிந்தால் ஜோதிடம் பார்த்து சொல்லிடலாம். நீங்க தான் வல்லவராச்சே !

    ReplyDelete
  3. பெட்ரோ கெமிக்கல்ஸ் : கச்சா எண்ணையை சுத்தீகரித்து பெட்ரோலிய பொருட்கள் தயாரிக்கும் போது ரிஃபைனரிகளில் கிடைக்கும் நாப்த்தாவிலிருந்து (naptha based petrochemicals) உருவாக்கபடுபவை.

    பிளாஸ்டிக் பாலிமர்கள், பி.வி.சி, ரசாயன உரங்கள், பல ரசாயனங்கள் போன்றவை நாப்தா இல்லாமல் எப்படி உருவக்கப்போகிறோம். Sythesis முறையிலா ?
    தின‌மும் ப‌ல லச்சம் கோடி ட‌ன‌க‌ள் உல‌கெங்கும் உருவாக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. மிக‌ ம‌லிவான‌ விலையி. பிளாஸ்டிக் என்றால் மாசுப‌டுத்தும் மெலிய‌ பைக‌ள் ம‌ட்டும் அல்ல். ந‌வீன‌ ம‌ருத்த‌வ‌த்தில் (சிரின்சுக‌ள், இத‌ய‌ வால்வுக‌ள், ம‌ற்றும் ப‌ல‌ ப‌ல‌ உப‌கார‌ணாங்க‌ள்), அனைத்து வ‌கை ந‌வீன‌ க‌ருவிக‌ள், உப‌கார‌ண‌ங்க‌ள், க‌ம்பூட்ட‌ர், செல் போன‌க்ள், வாக‌ன‌ங்க‌ள், இன்னும் க‌ணாக்கில‌ட‌ங்கா துறைக‌ளில் பிளாஸ்டிக் பாலிம‌ர்க‌ளை ம‌லிவாக‌ உப‌யோக‌த்தில் கொண்டுவ‌ந்து ப‌ழ‌கிவிட்டோம். இத‌ற்க்கு ம‌ற்று என்ன‌ ? இத்த‌லை ல‌ச்ச‌ம் ட‌ன‌க‌ள் syntehsis செய்ய‌ முடியுமா ?

    ReplyDelete
  4. எதிர்காலத்தில் தங்கம்/வைரம் விலையை பிளாஸ்டிக், இரும்பு, தாமிரம் போன்றவைகளில் விலை மிஞ்சும். புதிதாக தோண்டி உருவாக்க முடியாமல் பழையவை ரீசைக்கிள் செய்யப்படும். கடும் தட்டுப்படுகள், மிக அதிக விலைகள்...

    சாத்தியம் தான்.

    ReplyDelete
  5. athi.is it possible for another earth creation?when sun is lost?how can v guess abt earth?

    ReplyDelete