Friday, May 30, 2008

நூறு ஆண்டுகளுக்கு முன் சென்னை / மெட்ராஸ் - அரிய புகைப்படங்கள்

பாரிஸ் கார்னர்
விக்டோரியா ஹால், சென்ட்ர‌ல் அருகில்

துறைமுகம்

மார்கெட்


இன்று ப‌ர்மா பஜார் இருக்கும் இட‌ம்


எஸ்பலாண்ட்





பார‌தி சாலை, ராய‌ப்பேட்டை

5 comments:

  1. இந்த விக்டோரியா ஹால் இன்னும் இருக்குங்களா?

    ReplyDelete
  2. இத விடுங்க பழசு
    இன்னும் நூறாண்டுகளுக்கு பிறகு மெட்ராஸ் இருக்காதாமே
    அத பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்

    வால்பையன்

    ReplyDelete
  3. Excellent picture. Simple and wonderful time.

    Ravi

    ReplyDelete
  4. வாங்க துளசி டீச்சர்,

    அந்த விக்டோரிய ஹால் இன்னும் அப்படியேதான் இருக்கு. மூர் மார்கேட் காம்ளெக்ஸ் அருகில், பார்க் ஸ்டேசன் எதிர்ல், பராமரிப்பின்றி இருக்கு. பம்மல் சம்பந்த முதலியார், தம் நாடகங்களை இங்குதான் அரங்கேற்றினார் !!

    ReplyDelete
  5. மேலும் ப‌ல‌ அரிய‌ ச‌ரித்திர‌ குறிப்புகளுக்கு பார்க்க‌ :


    'Madras Rediscovered'
    by S.Muthiah
    East West Publications

    Also my old post :

    மெட்ராஸ் - சென்னை, சில சுவாரசியாமான சரித்தர தகவல்கள் :

    http://athiyamaan.blogspot.com/2008/05/blog-post.html

    ReplyDelete