'சிந்தனைகளும்' (அல்லது சித்தாந்தங்களும்) அருகருகே
கடை விரித்திருப்தே ஒரு நகைமுரண்.
தீவிர இந்து சமய சிந்தனை / பக்தி / ஆன்மீகம் (உ.ம் :
ராமகிருஷ்ண மடம், ஈசா யோகா) கடைகளுக்கு அருகே
பெரியாரிய / திராவிட சிந்தனைகள் !!
தீவிர இடதுசாரி / கம்யூனிச புத்தக கடைகளுக்கு எதிரே
சந்தை பொருளாதாரம் / மேலான்மை சம்மந்த பட்ட
புத்தகங்கள் !! ஜோதிட புத்தகங்கள்.
இஸ்லாமிய புத்தகளுக்கு சற்று தொலைவில் ஆர்.எஸ்.எஸ்
வகையிரா புத்தகங்கள்..
சேகுவாரா வரலாறு புத்தகங்கள் விற்க்கும் கடையிலே
பிஸினஸ் மேனெஜ்மென்ட் / மார்க்கட்டிங் புத்தங்களும்
வைக்கப்பட்டிறுக்கும் முரண் !!!
சற்று பிரமிப்பை ஏற்படுதினாலும், இந்த முரண் சிரிபை
வரவழைக்கிறது.
ஒரு பழைய பாடலின் வரி :
..everyone selling their wares,
selling soap, selling prayers....
யாராவது ஒரு புதுக்கவிதை புனையலாமே இதை பற்றி !!!!
test
ReplyDeleteஎந்த கண்ணாடியில்
ReplyDeleteபார்த்தாலும்- எனது
வலது கரம்
இடப்பக்கமாகவே தெரிகிறது
வால்பையன்
கண்ணாடியின் அருகே நின்று நீங்களே உங்களை பார்த்தால் சரியாய் தான் தெரியும்,
ReplyDeleteமற்றவர் பார்த்தாலோ ஆல்லது தூரம் சென்று பார்த்தால் இந்த தவறு ஏற்படும்.
virtual image, அறிவியல்...